Map Graph

தாகேஸ்வரி தேசிய கோயில்

வங்காளதேசத்தில் டாக்கா தலைநகரிலுள்ள இந்து கோவில்

தாகேஸ்வரி தேசிய கோயில் அல்லது டாக்கேஸ்வரி கோயில் வங்கள தேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்த ஒரு இந்து சமயக் கோயில் ஆகும். டாக்கேஸ்வரி கோயில், வங்களா தேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாக்கேஸ்வரி அம்மன், டாக்கா நகரத்தின் காவல் தெய்வம் என்பதால், இங்கு குடிகொண்டுள்ள துர்கைக்கு டாக்கேஸ்வரி என்று பெயராயிற்று. தாக்கேஸ்வரி துர்கை கோயில் வங்கள தேசத்தின் தேசிய கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் துர்கா பூஜை புகழ் பெற்றது.

Read article
படிமம்:Shiva_temples_Dhakeshwari_Mandir_2_by_Ragib_Hasan.jpgபடிமம்:Dhakeshwari_temple_main_structure_by_Ragib_Hasan.jpgபடிமம்:Dhakeshwari_temple_compound_entrance_by_Ragib_Hasan.jpgபடிமம்:Dhakeshwari_temple_main_structure_from_side_by_Ragib_Hasan.jpgபடிமம்:Dhakeshwari_Temple_in_1890.jpgபடிமம்:Dhakeshwari_temple_statue_by_Ragib_Hasan.jpgபடிமம்:Durga_puja_in_Dhakeshwari_temple.jpgபடிமம்:Dhakeshwari_Temple_(1904).jpgபடிமம்:Main_Temple_of_Dhakeswari.jpgபடிமம்:Deity_Durga.jpgபடிமம்:Four_Shib_Temple.jpgபடிமம்:Entrance_of_Dhakeswari.jpg